About Us

உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ❤️🙏🏼

மன்னார் மாவட்டத்திலிருந்து உறவுகளைத்தேடி உலகம் முழுவதும் பயணிப்பதற்காக Radio Mannar எனும் புதிய இணையத்தள வாணொலி ஒன்றினை ஆரம்பித்துள்ளோம் , நாள்முழுவதும் அட்டகாசமான பாடல்களை கேட்டுமகிழலாம் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் செய்திகளுடன் உங்களை சந்திக்க காத்திருக்கின்றோம் ஆகவே உங்கள் ஆதரவினை வழங்கி எங்களுடையது மட்டுமல்ல உங்களுடையதுமான Radio Mannar எனும் App இனை Download செய்து வானொலியை கேட்டு மகிழுங்கள் அத்தோடு உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே இவ் வானொலி தொடர்பான விடங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன் ரேடியோ மன்னார் குழுவினர்
நன்றி ❤🎵🎶🎼🎺

[ரேடியோமன்னார் உறவுகளை தேடி உலகம் முழுவதும்